Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேர்தல் விதிமுறைகள் மீறலா? கொடிகள் அகற்றப்படாததால் சர்ச்சை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல்பிரச்சாரம் நேற்று மாலை 6மணியுடன் நிறைவடைந்தநிலையில், ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, ஜேகே நகர் உள்ளிட்ட பலபகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரச்சாரத்திற்காக கட்டப்பட்ட கொடிகள் அனைத்தும் தற்போது வரை அவிழ்க்கப்படாமல் அப்படியே உள்ளது மற்ற கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாகுபாடு செயல்படுகிறாரா என்ற ஐயத்தையும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *