திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கிடும் பணியினை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் அ.சிவஞானம் , திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் ஆகியோர் இன்று (28.04.2026) நேரில் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் பொறுப்பு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads
*https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments