Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் அஞ்சல் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கிடும் பணியினை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் அ.சிவஞானம் , திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் ஆகியோர் இன்று (28.04.2026) நேரில் பார்வையிட்டார்கள்.இந்நிகழ்வில் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் பொறுப்பு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads

*https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *