Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீநம்பெருமாள் சித்திரை தேர் திருநாள் விருப்பன் திருநாள் அழைப்பிதழ்

ஸ்ரீ மாயவனை மதுசூதனை

மாதவனை மனறேயார்கள் எத்தும்

ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானை

வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன்

விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்

தூய மனத்தனராகி வல்லார் தூமணிவெண்ணைஞக்கு ஆனர்தாமே

பெரியாழ்வார் – 4.10.10

விருப்பன் திருநாள்

விஜயநகர சங்கமகுல மன்னனான இரண்டாம் ஹரிஹரனின் மகன் விருபாக்ஷன் எனப்படும் உடையார் தம்முடைய பெயரால் சித்திரை மாதத்தில் தற்போது நடைபெற்று வரும் ப்ரஹ்மோத்சவத்தை கி.பி.1383 ஆம் ஆண்டு ஏற்படுத்தி வைத்தார். இவருடைய ப்ரதானிகள் மற்றும் மந்திரிகளான முத்தரசர் விட்டப்பர். சோமநாத தேவர், தேவராஜன், விருப்பண்ண உடையாரின் தாதி கண்ணனத்தை, அண்ணப்ப உடையார் செளண்டப்பர் முத்தைய தண்ட நாயக்கர் ஆகியோர் திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் பல அளித்து உள்ளனர்.விருப்பண்ண உடையார் காலத்துக் கல்வெட்டுகளில் ஆய்வு செய்திடும் போது திருவரங்கம் பெரிய கோயிலைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெளிப்படுகின்றன. விருப்பன் திருநாள் சித்திரை மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொடியேற்றமாகி ரேவதி நட்சத்திரத்தன்று திருத்தேர் ஓட்டம் ஸ்ரீநம்பெருமாள் கண்டருள்வார்

1-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 23-ஆம் தேதி 06.05.2026 – புதன்கிழமை

 

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு அதிகாலை 01.00 மணி

கொடியேற்ற மண்டபம் சேருதல் அதிகாலை 1.30 மணி

கொடுப்பம் புரப்படுதல் அதிகாலை 1.45 மணி

துவஜாரோஹணம் (கொடியேற்றம்) மீன லக்னத்தில் அதிகாலை 3.30 – 4.30 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு காலை 5.30 மணி

கண்ணாடி அறை சேருதல் காலை 6.00 மணி

பேரிநாடானம் மாலை 4.30 – 5.30 மணி

ஸ்ரீநம்பெருமாள் உடயாந்சியார்களுடன் புறப்பாடு மாலை 6.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து சந்தது மண்டபம் சேருதல் இரவு 8.30 மணி

சந்தது மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு புறப்பாடு இரவு 9.00 மணி

யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளி அதிகாலை 2.00 மணி

கண்ணாடி அறை சேருதல் (07.05.2026)

 

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

கண்ணாடி அறை சேவை மற்றும் மூலவர் சேவை காலை 6.30 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 3.00 மணி

சேவை நேரம் பகல் 3.00 – 4.30 மணி

பூஜா காலம் (முற்பாடு) – (சேவை இல்லை) மாலை 4.30 – 6.30 மணி

சேவை நேரம் மாலை 6.30 – 8.00 மணி

 

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

2-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 24-ஆம் தேதி 07.05.2026 – வியாழக்கிழமை

பல்லக்கு – கற்பக விருட்ச வாகனம்

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து

பல்லக்கில் புறப்பாடு காலை 6.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வழிநடை உபயங்கள்

கண்டருளி கொடியாலம் சேராதரி அய்யங்கள்

ஆஸ்தான மண்டபம் சேருதல் காலை 11.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து கற்பக விருட்சம் வாகனத்தில்

புறப்பாடு மாலை 6.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் இரவு 8.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.00 மணி

கண்ணாடி அறை சேருதல் இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7,00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 5.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 5.00 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 8.00 மணி

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை.

3-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 25-ஆம் தேதி 08.05.2026 – வெள்ளிக்கிழமை

சிம்ம வாகனம் – யாளி வாகனம்

 

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு அதிகாலை 3.15 மணி

வாகன மண்டபம் சேருதல் அதிகாலை 3.30 மணி

வாகன மண்டபத்திலிருந்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு அதிகாலை 4.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் காலை 6.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு காலை 8.00 மணி

ஆழ்வார் திருச்சற்று வழியாக வழிநடை உபயங்கள்

கண்டருளி செல்கார் ஆஸ்தான மண்டபம் சேருதல் காலை 9.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து யாளி வாகனத்தில் புறப்பாடு மாலை 6.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் இரவு 8.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.00 மணி

கண்ணாடி அறை சேருதல் இரவு 9.15 மணி

 

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7.00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 5.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 5.00 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 8.00 மணி

 

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

 

4-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 26-ஆம் தேதி 09.05.2026 – சனிக்கிழமை

இரட்டை பிரபை – கருட சேவை

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு அதிகாலை 3.30 மணி

வாகன மண்டபம் சேருதல் அதிகாலை 3.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பாடு அதிகாலை 4.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் காலை 6.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு காலை 7.15 மணி

வழிநடை உபயங்கள் கண்டருளி திருச்சி ஆர்ப் மைல்வார்

ஆஸ்தான மண்டபம் சேருதல் நண்பகல் 12.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து கருட வாகனத்தில் புறப்பாடு மாலை 6.00 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் இரவு 8.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.00 மணி

கண்ணாடி அறை சேருதல் இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7,00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 5.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 5.00 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 8.00 மணி

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

 

*5-ஆம் திருநாள்*

*சித்திரை மாதம் 27-ஆம் தேதி 10.05.2026 – ஞாயிற்றுக்கிழமை*

சேஷவா கனம் – அனுமந்த வாகனம்

 

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு அதிகாலை 3.30 மணி

வாகன மண்டபம் சேருதல் அதிகாலை 3.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடு அதிகாலை 4.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் காலை 6.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு காலை 7.15 மணி

வழிநடை உபயங்கள் கண்டருளி பட்டர்நால்கார் ஆஸ்தான

மண்டபம் சேருதல் காலை 11.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து அனுமந்த வாகனத்தில் புறப்பாடு மாலை 6.00 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் இரவு 8.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.00 மணி

கண்ணாடி அறை சேருதல் இரவு 9.15 மணி

 

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7,00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 4.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 4.30 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – 8.00 மணி

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

6-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 28-ஆம் தேதி 11.05.2026 – திங்கட்கிழமை

தங்க ஹம்ச வாகனம் – யானை வாகனம்

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு அதிகாலை 3.15 மணி

வாகன மண்டபம் சேருதல் அதிகாலை 3.30 மணி

வாகன மண்டபத்திலிருந்து ஹம்ச வாகனத்தில் புறப்பாடு அதிகாலை 4.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் காலை 6.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு காலை 7.15 மணி

வழிநடை உபயங்கள் கண்டருளி நாகப்பிள்ளை ஆஸ்தான

மண்டபம் சேருதல் நண்பகல் 12.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து தேராஞ்சிக்கியானில் புறப்பாடு மாலை 6.00 மணி

யானை வாகன மண்டபம் சேருதல் மாலை 6.45 மணி

யானை வாகனத்தில் புறப்பாடு இரவு 8.00 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து யானை வாகன மண்டபம் சேருதல் இரவு 9.00 மணி

உள் ஆண்டாள் சந்திதியில் மாலை மாற்றிக்கொண்டு கண்ணாடி

அறை சேருதல் இரவு 10.00 மணி

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7,00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 5.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 5.00 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

 

7-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 29-ஆம் தேதி 12.05.2026 – செவ்வாய்கிழமை

நெல்லளவு கண்டருளல்

 

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருச்சிவிகையில்

புறப்பாடு மாலை 6.30 மணி

நெல்லளவு கண்டருளி சித்திரை வீதிகள் வலம் வந்து ஆழ்வார்

திருச்சற்று வழியாக தாயார் சந்திதி சேருதல் இரவு 9.00 மணி

திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சேருதல் (13.05.2026) அதிகாலை 2.00 மணி

 

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

கண்ணாடி அறை சேவை மற்றும் மூலவர் சேவை காலை 6.30 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 3.00 மணி

சேவை நேரம் மாலை 3.00 – 4.30 மணி

பூஜா காலம் (முற்பாடு) மாலை 4.30 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 9.00 மணி

 

இரவு 9.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

 

8-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 30-ஆம் தேதி 13.05.2026 – புதன்கிழமை

வண்டூரர் சப்பரம் – வையாளி கண்டருளல்

 

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து

வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு காலை 7.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வெங்கவிலாச மண்டபம் சேருதல் காலை 9.00 மணி

வெங்கவிலாச மண்டபத்திலிருந்து தங்க குதிரை

வாகனத்தில் புறப்பாடு மாலை 6.30 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வையாளி கண்டருளி கண்ணாடி

அறை சேருதல் இரவு 9.00 மணி

சின்னபெருமாள் சயனம் இரவு 9.30 மணி

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7.45 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 4.30

பூஜா காலம் (முற்பாடு) மாலை 4.30 – 6.30 மணி

சேவை நேரம் மாலை 6.30 – இரவு 7.30 மணி

இரவு 7.30 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

9-ஆம் திருநாள்

சித்திரை மாதம் 31-ஆம் தேதி 14.05.2026 – வியாழக்கிழமை

திருத்தேர்

 

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்கு புறப்பாடு அதிகாலை 4.00 மணி

சித்திரைத்தேர் மண்டபம் சேருதல் அதிகாலை 4.30 மணி

திருத்தேரில் எழுந்தருளல் (மேஷ லக்னப்படி) ரதாரோஹணம் காலை 4.45 – 5.45 மணி

திருத்தேர் வடம் பிடித்தல் காலை 5.55 மணி

திருத்தேர் நிலை சேர்ந்தவுடன் மற்ற காலங்கள் நிர்ணயம் செய்யப்படும்

ஸ்ரீநம்பெருமாள் ரேவதி மண்டபம் எழுந்தருளியவுடன்

மூலஸ்தான சேவை உண்டு.

10-ஆம் திருநாள்

வைகாசி மாதம் 01-ஆம் தேதி 15.05.2026 – வெள்ளிக்கிழமை

சப்தாவரணம்

ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பாடு காலை 7.00 மணி

சந்தது மண்டபம் சேருதல் காலை 7.30 மணி

திருமஞ்சனம் கண்டருளல் காலை 11.00–பகல்1.30 மணி

சந்தது மண்டபத்திலிருந்து புறப்பாடு மாலை 6.00 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம்

சேருதல் இரவு 9.00 மணி

கொடியடிப்பம் அவுரோஹணம் இரவு 9.30 மணி

சன்னதி குருடன் திருமஞ்சனம் ரக்ஷாபந்தன விசர்ஜனம் இரவு 10.15 மணி

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை கிடையாது

சேவை நேரம் காலை 7.00 – 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் பகல் 1.30 – மாலை 4.30 மணி

பூஜா காலம் (முற்பாடு) மாலை 4.30 – 6.00 மணி

சேவை நேரம் மாலை 6.00 – இரவு 8.00 மணி

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

 

11-ஆம் திருநாள்

வைகாசி மாதம் 02-ஆம் தேதி 16.05.2026 – சனிக்கிழமை

ஆளும்பல்லக்கு

 

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 9.30 மணி

கருட மண்டபம் சேருதல் காலை 9.45 மணி

திருமஞ்சனம் கண்டருளல் (அமாவாசை) பகல் 11.00 – 1.00 மணி

கருடமண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 7.00 மணி

வாகன மண்டபம் சேருதல் இரவு 7.15 மணி

வாகன மண்டபத்திலிருந்து ஆளும்பல்லக்கில் புறப்பாடு இரவு 8.00 மணி

சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபம் சேருதல் இரவு 9.00 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.15 மணி

மூலஸ்தானம் சேருதல் இரவு 9.30 மணி

 

மூலஸ்தான சேவை

விஸ்வரூப சேவை உண்டு காலை 6.00 – 7.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) காலை 7.00 – 9.30 மணி

சேவை நேரம் காலை 9.30 – பகல் 12.30 மணி

பூஜா காலம் மற்றும் புறப்பாடு நண்பகல் 12.30 – 1.30 மணி

சேவை நேரம் நண்பகல் 1.30 – மாலை 5.00 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 5.00 – 6.45 மணி

சேவை நேரம் மாலை 6.45 – இரவு 8.00 மணி

 

இரவு 8.00 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை

குறிப்பு

1. பொது ஜன சேவை நேரங்களில் பொது வழியில் கட்டணமின்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

2. சேவை நேரங்களில் விரைவு தரிசன வழியில் சென்று சேவிக்க நபர் ஒருவருக்கு ரூ.100/- கட்டணமாகும்.

3. பூஜா காலங்களில் மூலஸ்தானம் சேவை கிடையாது.

4. 06.05.2026 முதல் 15.05.2026 முடிய விஸ்வரூப சேவை கிடையாது.

5. திருவிழா காலங்களில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

6. கால நிர்ணயங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை

ச.ஞானசேகரன்

தக்கார் / இணை ஆணையர்

செ.சிவராம்குமார் இணை ஆணையர் / செயல் அலுவலர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

 

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *