திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் “சித்திரைத் தேர் திருவிழா”-வை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 14.05.2026 (வியாழன் கிழமை) அன்று மாநில அரசு அலுவலகங்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருச்சிராப்பாள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருத்தும்.

அயினும் பள்ளி/கல்லுரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது மேற்படி விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டும் 23.05.2026 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்டதிரு.எஸ்.ராஜாமணிகண்டன்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர்,மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம்,திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments