Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் ஒரு பூத்தில் 5 வாக்கு பெற்ற திமுக – எங்கே போனார்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் – முகநூல் பதிவு வைரல்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் 2,55,293 பேர் வாக்காளித்துள்ளனர்.வாக்காளர்கள் 2,87,027 பேர் உள்ளனர்.ஸ்ரீரங்கம்

 

சட்டமன்ற தொகுதியில் 310பூத்களில் ஸ்ரீரங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் ஒரு பூத்தில் 379 ஓட்டுகள் உள்ள நிலையில் அதிமுகவிற்க்கு 236 வாக்குகளும் தவெகவிற்க்கு 51 வாக்குகளும் பதிவாகியுள்ளன.ஆனால்

திமுகவிற்க்கு 5 வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளதை கண்டு திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர் குறிப்பிட்ட அந்த பூத்தில் பாக முகவர்கள் BLA2, பூத் கமிட்டி 10 பேர் மற்றும் நிர்வாகிகள்
உள்ளனர்.
இவர்கள் உள்ளிட்ட திமுகவினர் யாருக்கு வாக்களித்தார்கள். உலகத்திலேயே யாருக்கும் எந்த கட்சிக்கும் இது போன்ற நிலை வராது என்ற பதிவை முகநூலில் பதிவிட்டு திமுக விசுவாசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிட்ட ரமேஷ் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *