Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டம் – இடைநிலை தேர்வில் 97.31% தேர்ச்சி, 4ஆம் இடம்

மார்ச் – ஏப்ரல் 2026ல் நடைபெற்ற 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வுகளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 446 பள்ளிகளில் பயின்ற 16943 மாணவர்களும், 16551 மாணவிகளும் ஆக மொத்தம் 33494 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர்.

 

16265 மாணவர்களும் 16329 மாணவிகளும் ஆக மொத்தம் 32594 மாணவ/மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.00% தேர்ச்சியுடன் மாணவர்களும், 98.66% தேர்ச்சி மாணவிகளும் ஆக மொத்தம் 97.31% சதவீதம் மாணவ/மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம்:

97.31%  தர வரிசை: 04  மாவட்ட அளவில் கடந்த ஆண்டைவிட 0.7% தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தரவரிசை 05.  அனைத்து பள்ளிகள் விவரம்:

மாணவர்கள் – தேர்வு எழுதியோர்: 16943, தேர்ச்சி பெற்றோர்: 16265, தேர்ச்சி சதவீதம்: 96.00% ,மாணவிகள் – தேர்வு எழுதியோர்: 16551, தேர்ச்சி பெற்றோர்: 16329, தேர்ச்சி சதவீதம்: 98.66%

மொத்தம் – தேர்வு எழுதியோர்: 33494, தேர்ச்சி பெற்றோர்: 32594, தேர்ச்சி சதவீதம்: 97.31%

அரசு பள்ளிகளில் 96.48% தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவிட 1.56% தேர்ச்சி உயர்ந்து மாநிலத்தில் 5வது இடத்தை பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள் விவரம்:

மாணவர்கள் – தேர்வு எழுதியோர்: 6679, தேர்ச்சி பெற்றோர்: 6345, தேர்ச்சி சதவீதம்: 94.99%, மாணவிகள் – தேர்வு எழுதியோர்: 6488, தேர்ச்சி பெற்றோர்: 6358, தேர்ச்சி சதவீதம்: 97.99%

மொத்தம் – தேர்வு எழுதியோர்: 13167, தேர்ச்சி பெற்றோர்: 12703, தேர்ச்சி சதவீதம்: 96.48%

2025 vs 2026 ஒப்பீடு:

2025 மொத்த தேர்ச்சி: 96.61%

2026 மொத்த தேர்ச்சி: 97.31%

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:  மொத்தமுள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 2ஆம் இடம்.  மொத்தமுள்ள 224 அரசு பள்ளிகளில் 119 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம்.

முதன்மைக் கல்வி அலுவலர்  திருச்சிராப்பள்ளி.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *