Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி புதிய ஆட்சியர் பிரதீக் தயாள் இ.ஆ.ப. பணி விவரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் குறிப்பு

பெயர்: திரு.பிரதீக் தயாள்,இ.ஆ.ப., அவர்கள்,

கல்வித் தகுதி: பி.ஏ.எல்.எல்.பி.

இந்திய ஆட்சிப் பணி: 2017 Batch

-குடியிருப்பு: டெல்லி

-2016-ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் அகில இந்திய அளவில் 92-வது ரேங்க் பெற்றார்.

 

பணி அனுபவம்:

இதற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன் மகாதேவியில் துணை ஆட்சியராகவும் (Sub Collector), சார் – பிரிவு நடுவராகவும் (Sub – Divisional Magistrate) அக்டோபர் 2019 முதல் ஜூன் 2021 வரை பணியாற்றியுள்ளார்.

சேரோடு மாவட்டத்தில் சூதுல் ஆட்சியர் (ஊரக வளர்சி – திட்ட அலுவலர்) ஆகவும் பணியாற்றியுள்ளார்.

2021 முதல் தமிழ்நாடு அரசின் நித்துறையில் துணை, இணைச் செயலாளராகப் (Budget) பணியாற்றி வந்தார்.

ஏழாவது மாநில நிதிக்குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

புதிய பொறுப்பு: திருச்சிராப்பள்ளி Strong ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *