Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காவல்துறை வாகன ஏலம்: ரூ.9.56 லட்சம்

திருச்சி மாநகர காவல்துறையில் முதிரா நிலை மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்ட பணத்தை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு முதிரா நிலையில் கழிவு (Pre-mature condemnation) செய்யப்பட்ட, Trax Gama Jeep-1, Tata Sumo Grande-1, MMS40 Jeep-1, Swaraj Mazda Wrecker-1, Eicher Vajra-1, Tata Varun -1, Tempo Traveller Mortuary Van-1 மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட Tata Sumo Gold Jeep-1, Tata Sumo Victa-1 என மொத்தம் 09 வாகனங்களை, இன்று (16.06.2026) திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் திரு.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பொது ஏலத்தில் விடப்பட்டன. பொத்தம் 9 வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது. பொது ஏலம் மூலம் பெறப்பட்ட விற்பனை தொகையான ரூ.9,56,508/- (ஒன்பது இலட்சத்து ஐம்பத்தாறாயிரத்து ஐநூற்று எட்டு ரூபாய்) (GST வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர், (வட.கு), காவல் உதவி ஆணையர், கே.கே.நகர் சரகம், கூடலூர் துணை ஆணையர் (பொறுப்பு) உதவி ஆணையர், போக்குவரத்து பிரிவு மற்றும் தானியங்கி பொறியாளர், அரசு தானியங்கி பணிமனை திருச்சி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *