Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் அதிமுக செயல்வீர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் சோம்பரசம்பேட்டையில் ஒன்றிய கழக செயலாளர் எல்.ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் ஆலோசனை வழங்கி பேசினார். இதில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் க.ஜெயம் ஸ்ரீதர், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன்,

 

இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சோனா எஸ்.விவேக், கலை பிரிவு மாவட்ட செயலாளர் அன்னை கோபால், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட கழக பொருளாளர் ஏ.சேவியர், ஒன்றிய கழக செயலாளர்கள் மணப்பாறை எம்.செல்வராஜ், கோப்பு அ.நடராஜ், எஸ்.பி.முத்து கருப்பன், பகுதி கழக செயலாளர்கள் சி.சுந்தராஜன், டைமன் ஜி.திருப்பதி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் பி.வாசு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் பி.தர்மேந்திரன், மாணவரணி மாவட்ட பொருளாளர் ஆர்.பி.மகாமுனி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர்

எல்.ஜெ.நவநீதகிருஷ்ணன், ஒன்றிய கழக அவைத்தலைவர் திருமூர்த்தி, புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.அருண், பி.சி.தமிழழகன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் வைரவேல், மாவட்ட பிரதிநிதி இ.பி.ஏகாம்பரம், புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் பி.ராஜயோகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *