அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
உண்டியல் திறப்பு நாள்: 23.06.2026
உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

1.சு.ஞானசேகரன், தக்கார்/இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி.
2. எம்.சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர்.
3. எஸ்.அஸ்வினி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, கும்பகோணம்.
4. ஆர்.ரஞ்சிதா , உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, புதுக்கோட்டை.
5. வி.சுமதி, உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்).
6. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்
7. நா.சீனிவாசன், ஆய்வாளர்,
இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்.
8. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.
9. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.
10. இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கொனலை.

உண்டியல் காணிக்கை விவரம்
நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள்
வ.எண் இனம் அளவு
1 ரொக்கம் – முதன்மை திருக்கோயில் 76,82,658/-
2 அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் 2,81,962/-
3 அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் 13,178/-
4 அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயில் 7,413/-
5 பொன் இனம் 1.488 கிலோ.கிராம்
6 வெள்ளி இனம் 3.305 கிலோ.கிராம்
7 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 109 எண்கள்
8 அயல்நாட்டு நாணயங்கள் 442 எண்கள்
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள்: 10.06.2026

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments