Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

14.07.2026 மணிகண்டம் பகுதியில் 6 மணி நேர மின் தடை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

அனுப்புநர்:

பொறியர் M.கணேசன் B.E. http://M.Tech,

செயற்பொறியாளர்,

இயக்குதலும் காத்தலும்,

பெருநகர்/கிழக்கு/தமிடமக,

மன்னார்புரம், திருச்சி-20.

பெறுநர்:

பிரதம செய்தியர் அலுவலர்,

தினத்தந்தி, தினமலர், தினகரன்,

தி இந்து, தினமணி, மாலை மலர்,

மாலை முரசு, அனைத்து இந்திய

வானொலி நிலையம் திருச்சி,

சூரியன் பண்பலை திருச்சி.

க.எண்: செ.பொ./ இகா/கிழக்கு/ திருச்சி / கோ. மின் நிறுத்தம் / அ.எண்: 152 /2026, நாள்:13.07.2026.

அய்யா,

பொருள்: தமிடமக – திமிபவ (பொரு) – செபொ/இகா/திருச்சி கிழக்கு கோட்டம் – 110/11 கி.வோ. மணிகண்டம் துணை மின் நிலையத்தில் 14.07.2026 (திங்கள்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் – மின் நிறுத்தம் அறிவித்தல் – தொடர்பாக.

 

110/11 கி.வோ. மணிகண்டம் துணை மின் நிலையத்தில் 14.07.2026 (திங்கள்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மணிகண்டம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

1. தென்றல் நகர் 5. நாகமங்கலம் 9. ஆலம்பட்டி 13. எசனப்பட்டி

2. முடிகண்டம் 6. மணிகண்டம் 10. பாகனூர்

3. நேருஜி நகர் 7. செங்குரிச்சி 11. தீரன்மாநகர்

4. மலர்நகர் 8. மேக்குடி 12. மாத்தூர்

மேலும் இச்செய்தியினை தங்களது நாளிதழ்களில் வெளியிடுமாறும் மற்றும் சேவை செய்திகளில் ஒளிபரப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

தங்கள் உண்மையுள்ள

[கையொப்பம்]

செயற்பொறியாளர்,

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *