கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும்-"உனக்குள் ஓர் ஐஏஎஸ்"

UPSC TNPSC தேர்வில் வெற்றிப் பெற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு...
தேர்வுக்குத் தயாராவது எப்படி?
எந்த நூல்களைப் படிக்க வேண்டும்?
இப்படியான பல கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறது... கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி...
நம்ம திருச்சி சத்திரம் பெருந்துநிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி அரங்கில் வரும் ஜூன் 29 (ஞாயிறு) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
நீங்களும் அவசியம் வாங்க...நாளைய IAS அதிகாரியாக வெற்றி பெறுங்க...
For more details: 875441732
https://connect1.hindutamil.in/Unakku-lOru-IAS-2025-Trichy-Event#/
What's Your Reaction?






