Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவரங்கம் அரசு மருத்துவமனையில் கையூட்டு – எம்.எல்.ஏ ஆய்வில் சிக்கிய 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை

கடந்த 15-05-2026 அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் ஆய்வில், நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பணியாளர்கள் கையூட்டு பெற்றது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு மக்களுக்கானது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *