Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கக்கன் 118வது பிறந்த நாள் அல்லித்துறையில் காங்கிரஸ் அஞ்சலி

பொதுவாழ்வில் இலக்கணமாக விளங்கி தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருமை தியாக சீலர் கக்கன்ஜி அவர்களின் 118வது பிறந்த தினத்தை முன்னிட்டு மணிகண்ட வட்டார தலைவர் கருணாகரன் தலைமையில் அல்லித்துறையில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் முன்னாள் வட்டார தலைவர் மல்லியம்பத்து தனசேகர் சோமரசம்பேட்டை சேட்டு மெடிக்கல் சாந்தகுமார் பாலசுப்பிரமணியன் அல்லித்துறை சந்திரன் செல்வராஜ் சொக்கலிங்கம் பத்மநாபன் மற்றும் பல கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *