திருச்சியில் செயல்பட்டு வரும் சிவாஜி மார்க்கெட்டிங் (SIVAJI Marketing) நிறுவனம் தங்களது நிறுவனத்திற்காகப் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, பெண் டெலி காலர்ஸ் (Female Telecallers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் (Work From Home) என்றும், இவர்களுக்கான மாதச் சம்பளம் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடையவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள 81248-94242 மற்றும் 95668-52953 ஆகிய தொடர்பு எண்களைப் பயன்படுத்தலாம்.
அல்லது, எண். 66-C/3, 1-வது தளம், தேவர் காலனி, 1-வது குறுக்குத் தெரு, தில்லை நகர் மேற்கு விரிவாக்கம், திருச்சி – 620 018 என்ற முகவரிக்கு நேரில் சென்றும் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments