திருச்சி திமுக மத்திய மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சோமரசம்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைப்பாண்டியன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் குப கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் அருகில் சோமரசம்பேட்டை தேவா ரஜினிகாந்த் பத்மநாபன் எட்டரை வீரையன் வரகனேரி அரசு அருள்ஜோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments