முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செல்வம் உருவாக்குவது சம்பாதிப்பதாலல்ல… சரியான முதலீடு செய்வதால்தான்!உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், திட்டமிட்ட முறையிலும் வளர்க்க விரும்புகிறீர்களா?

Rajagopuram Wealth Management, ICICI Prudential Mutual Fundமற்றும் IIFL Capital இணைந்து நடத்தும் இலவச முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, Wealth Management மற்றும் Mutual Fund முதலீட்டின் அடிப்படைகளை எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் அறிந்து கொள்வது:
Wealth Management என்றால் என்ன?
Mutual Fund மூலம் செல்வம் உருவாக்குவது எப்படி?
SIP மூலம் உங்கள் வாழ்க்கை இலக்குகளை எவ்வாறு அடைவது?
குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வூதியம் போன்ற நிதி இலக்குகளை திட்டமிடுவது எப்படி?
முதலீட்டில் பொதுவாக மக்கள் செய்யும் தவறுகளை தவிர்ப்பது எப்படி?
நிபுணரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கும் வாய்ப்பு.

சிறப்பு உரை:
ராஜகோபுரம் மூர்த்தி
ராஜகோபுரம் வெல்த் மேனேஜ்மென்ட்
திரு. அழகியநம்பி
Cluster Head, ICICI Prudential AMC Ltd.
தேதி: 11 ஜூலை 2026 (சனிக்கிழமை)
நேரம்:மாலை 6.00 மணி – 7.00 மணிநிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு

இடம்:
Hotel Vivid, Karur Bypass Road, Opp. Chathiram, Tiruchirappalli.
நுழைவு முற்றிலும் இலவசம்!
50 பேருக்கு மட்டுமே அனுமதி.
முன்பதிவு அவசியம்.
📞 உங்கள் இருக்கையை உடனே பதிவு செய்ய:86460 12345
இன்றே முதலீட்டை புரிந்து கொள்ளுங்கள்…
நாளைய நிதி சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள்!
Rajagopuram Wealth Management
இன்றைய சரியான முதலீடு… நாளைய வளமான வாழ்க்கை!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments