Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஈரான் போர் எதிரொலி – திருச்சியில் முடிதிருத்தும் கட்டணம் உயர்வு

ஈரான் போரினால் உயர்ந்த முடி திருத்தும் கட்டணம்  திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர்மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம்

தெரிவித்த தகவலில்…

முடி திருத்தம் செய்ய முறையே ரூ. 300, ரூ. 250 எனவும், சேவிங் ரூ. 130, ரூ. 100, சிறுவர் கட்டிங் ரூ. 180, ரூ.130 எனவும் இன்று முதல் உயர்த்தப்படுகிறது.

அமெரிக்கா ஈரான் போரின் காரணமாக மூலப் பொருட்களின் விலை ஏறி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆகவே முடித்திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தினை கருத்தில் கொண்டு, முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி ஏசி ஹேர்கட் கட்டணம் ரூ. 350 ஆக வும், சாதாரண கட்டணம் 150ஆகவும்,கட்டிங் மற்றும் சேவிங்மேலும் ஹேர் டை கட்ட ணம் ஏசி மற்றும் நான் ஏசி முறையே ரூ. 350 ரூ. 250, பேசியல் ரூ.1500 ரூ. 800, ப்ளீச்சிங் ரூ. 800 ரூ. 500 ,தலை கழுவுதல் ரூ. 120 ரூ. 100, .300 .250, ஆயில் மசாஜ் ரூ. 500 ரூ. 350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் நட ப்பு சூழலை கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஆதரவளிக்க கேட்டு கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *