திருச்சி மாநகராட்சி பொன்மலை கூட்டத்தில் ராமமூர்த்தி என்பவர் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சக்தி கணபதி என்பவர் தனது வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு அவரை அணுகி உள்ளார். அவர் வீட்டு வரி நிர்ணயம் செய்து தர ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனை கொடுக்க மனமில்லாமல் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்து அவரிடம் 5000 ரூபாய் லஞ்ச பணத்தை இன்று(02.07.2026) காலை அலுவலகத்தில் கொடுத்த பொழுது கையும் களவுமாக பிடித்துள்ளனர். தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில்
சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments