Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

பிரபல நிறுவனத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

திருச்சி சன் ஷைன் எலக்ட்ரிக்கல் நிறுவனம் தற்போது புதிய பணியாளர்களைத் தேடி வருகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இல்லாதவர்களாகவும் (Fresher), கணினி அறிவு, கணிதத் திறன் மற்றும் மொழித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும்,

 

விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்கு உட்பட்டவராகவும், திருச்சியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை (Resume) சொந்தக் கையெழுத்தில் எழுதி 9443140220 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு, திருச்சி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகில் உள்ள ஸ்ரீ காம்ப்ளக்ஸ் முகவரியிலோ அல்லது 04312702207, 09443140220 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *