தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மலை பகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்கள் தலைமையில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராபி ஆகிய வாகனங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments