கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர் நல்லாசி பெற்ற திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி கழகத்தின் வேட்பாளர் G.ராஜசேகரன் B.E., ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில்,

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments