இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை அறிவித்தனைத் தொடர்ந்து கடந்த (15.03.2026) முதல் தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் இன்று 07.05.2026 முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 11.05.2026 முதல் பிரதி வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments