கோயில் உண்டியல் உடைப்பு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு திருச்சியில் பிரசித்தி பெற்ற தென்னூர் உக்கர காளியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு

மது போதையில் வந்த இருவர் நள்ளிரவில் கோயிலில் இருந்த சூலாயுதத்தைக் கொண்டு உண்டியலை உடைத்து பணத்தை மட்டும் அள்ளி சென்ற கொள்ளையர்கள்சில்லறை காசுகளை விட்டுச் சென்ற கொள்ளையர்கள்… இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் தகவலின் பெயரில் தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடவ இயல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர்.

மேலும் கோவில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments