தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி நிர்வாகிகள் சார்பாக ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டரணி மாணவரணி இளைஞர் அணி மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments