சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறுகுறு தொழில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற உள்ளது. சுயதொழில் வாய்ப்புகளை தொழில்முனைவோருக்கு தெரிவிக்க சேவை நோக்கத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும்.
இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை முற்றிலும் இலவசமான சேவையாகும். Link : http://www.tiditssia.com சுயதொழில் செய்ய விருப்பம் உடையவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.
இடம் : TIDITSSIA, அரியமங்கலம், திருச்சி 10. நாள் : 08.03.2022. நேரம் : 10 am to 1 pm. தங்கள் விருப்பத்தினை tiditssiatry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு : அ.கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், திருச்சிராப்பள்ளி – 1. தொடர்புக்கு : 9443733016 / What’sapp No : 9362696476
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments