திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 10 மற்றும் 12’ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் உட்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பாடங்களிலும் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளையும் உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களையும், தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments