திருச்சிராப்பள்ளி மாவட்டம், குணசீலம் பகுதியில் உள்ள அய்யர் ஆற்றில் கொல்லிமலையில் இருந்து 12300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யொட்டி, இந்த ஆற்றினையும், கல்லார் அணையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.10 .22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments