பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
பிரதமரின் தாயார் மறைவையொட்டி நேற்று (30.12.2022) மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் R. முத்து மாணிக்க வேலன், திருச்சி மாநகர் மாவட்டம் அணி பிரிவு வழக்கறிஞர்கள், அனைவரும் மோடியின் தாயார் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர் .
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments