மணப்பாறையில் சமரச தீர்வு மைய விழிப்புணர் பேரணியை சார்பு நீதிபதி ஷகிலா, முதன்மை உரிமைகள் மாவட்ட நீதிபதி பாண்டி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோமதி, குற்றவியல் நடுவர் நீதிபதி கருப்பசாமி, மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள், பேரணி மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து மதுரை ரோடு வரை சென்று முடிவடைந்தது.

பேரணியில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தலைவர் அப்பாசாமி, செயலாளர் முருக ராஜ பெருமாள்,தீர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை அழகிரி, உறுப்பினர் வள்ளிக்கண்ணு, , மூத்த வழக்கறிஞர்கள் செல்வராஜ், செங்குட்டுவன், , ராஜேந்திரன், அண்ணாதுரை, அழகர் , அழகர்சாமி, முல்லை சந்திரசேகர், ரத்தினகுமார், , மகேந்திரன், குமரன், குழந்தைவேல், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர் பேரணியின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP






Comments