110/33-11 கி.வோ அம்பிகாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 01.11.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மிள் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்  அரியமங்கலம், S.I.T, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், இராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒருபகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி,
அரியமங்கலம், S.I.T, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், இராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒருபகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்துார், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண் நகர், விவேகானந்தாநகர், தங்கேஸ்வரிநகர்.
 ஆலத்துார், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண் நகர், விவேகானந்தாநகர், தங்கேஸ்வரிநகர்.
மேலும் இச்செய்தியினை தங்களது நாளிதழ்களில் வெளியிடுமாறும் மற்றும் சேவை செய்திகளில் ஒளிபரப்பு மாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 31 October, 2025
 31 October, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments