Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அம்பேத்கர் பிறந்த நாளில் மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் G.ராஜசேகரன்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்,பொறியாளர் G. ராஜசேகரன் அவர்கள்,அண்ணல் B.R.அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
EB ரோடு அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில்,
முன்னாள் துணை மேயர் மற்றும் மாவட்ட கழக

செயலாளர் ஜெ சீனிவாசன்,
மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் மற்றும் முன்னாள் ஆவின் சேர்மன் C. கார்த்திகேயன்,பகுதி செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *