செந்தணிர்புரம் பகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் வாக்குகள் சேகரிப்பு.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் செந்தணிர்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் வீடு வீடாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.மக்களிடம்

அப்பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் அப்பகுதியில் கரடு முரடான சாலைகள் , குடிநீர் வசதி , கழிவு நீர் கால்வாய் பிரச்சனைகள் எல்லாவற்றையும் சரி செய்து தருமாறு உறுதி அளித்தார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
செந்தணிர்புரம் பகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரிப்பு



Comments