மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் மண்ணச்சநல்லூர் S. கதிரவன் BE., மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வரும் 15.04.2026 புதன்கிழமை இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரையிலான பயணத்தில், பிச்சாண்டவர் கோவில் ஊராட்சியில் பிச்சாண்டவர் கோவில் டோல்கேட் (7.00), பீரங்கி மேடு (7.20), நெற்குப்பை (7.30), முஸ்லீம் தெரு (7.50), கள்ளர் தெரு (8.00), தேவதானம் மற்றும் மங்களா நகர் (8.10), மணக்கொல்லை (8.20), ராஜா கோபால் நகர் (8.40),

திருவள்ளுவர் அவென்யூ (8.50), வாழவந்தபுரம் (9.10), நாராயணன் கார்டன் (9.20), மாருதி நகர், சங்கரா நகர் மற்றும் ஆனந்த் நகர் (9.30), பட்டாளத்தம்மான் தெரு (9.40), வாழக்கட்டை (9.50), பிச்சாண்டவர் கோவில் கிழக்கு (10.00) மற்றும் பங்காய்செல்வி (10.10) ஆகிய இடங்களில் மக்களைச் சந்திக்கிறார். தொடர்ந்து கூத்தூர் ஊராட்சியில் கூத்தூர் மேற்கு (10.20), கூத்தூர் கிழக்கு (10.30), பழூர் மாரியம்மன் கோவில் தெரு (10.40), பழூர் குடித்தெரு (11.00), பணமங்கலம் பழைய ரோடு (11.10), செங்கொண்டை (11.20), பணமங்கலம் புது ரோடு (11.40), வில்வகுடி (12.00) ஆகிய இடங்களிலும், வெங்கங்குடி ஊராட்சியில் வெங்கங்குடி நடுநிலைப்பள்ளி (12.10) மற்றும் நங்கமல சத்திரம் (12.20) ஆகிய இடங்களிலும் காலை நேர பரப்புரை நிறைவடைகிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணி முதல் 9:10 மணி வரை இரண்டாம் கட்டப் பரப்புரை நடைபெறுகிறது. இதில் இனாம் கல்பாளையம் ஊராட்சியில் தெற்கு ஈச்சம்பட்டி, மத்திய ஈச்சம்பட்டி மற்றும் வடக்கு ஈச்சம்பட்டி (4.30), மேல ஈச்சம்பட்டி (5.00), சக்தி நகர் (5.10), அம்பேத்கர் நகர் (5.20), இனாம் கல்பாளையம் (5.30) ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். தத்தமங்கலம் ஊராட்சியில் அக்கரைப்பட்டி (5.35), தேவிமங்கலம் (5.40), தெற்கு தத்தமங்கலம் (5.45), வடக்கு தத்தமங்கலம் (5.50), சாலப்பட்டி (6.10) இடங்களிலும், தளுதாளப்பட்டி ஊராட்சியில் தெற்கு மற்றும் வடக்கு தளுதாளப்பட்டியிலும் (6.20) பரப்புரை செய்கிறார். பாலையூர் ஊராட்சியில் பாலையூர் – கலைஞர் நகர் (6.45), மாரியம்மன் கோவில் (7.00), பிள்ளையார் கோவில் – தேர்முட்டி (7.15), ஸ்ரீ பெரும்பூதூர் ரேஷன் கடை (7.30) ஆகிய இடங்களிலும், 94 கரியமாணிக்கம் ஊராட்சியில் ஆலமரம் கரியமாணிக்கம் (8.00) மற்றும் கன்னியக்குடி (8.15) இடங்களிலும் மக்களைச் சந்திக்கிறார். இறுதியாக ஆய்குடி ஊராட்சியில் ஆய்குடி (8.30), ஏ.கே. நகர் (8.40), மேலவங்காரம் (8.50) மற்றும் கீழவங்காரம் (9.10) ஆகிய பகுதிகளில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments