Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சியில் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ‘நகை மதிப்பீட்டாளர்’ பயிற்சி!

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி என்பது வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பயிற்சியாகும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சான்றிதழ் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு, குறைந்த கட்டணமாக ரூ.7300/= நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அதிக செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இதற்கான கல்வி தகுதி 8th Pass (or) Fail ஆகும்; ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம் மற்றும் வயது வரம்பு இல்லை. இப்பயிற்சி 02-05-2026 அன்று துவங்குகிறது. இதன் காலம் ஒரு மாதம் ஆகும், வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும். இப்பயிற்சி

மையத்தின் முகவரி: ஜெசி மேல்நிலைப்பள்ளி / புத்தூர் ஹை-ரோடு, அருணா தியேட்டர் அருகில் புத்தூர், திருச்சி -17. கூடுதல் விவரங்களுக்கு 97156-28213 என்ற கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதனுடைய தலைமை அலுவலகம்: Anna Educational Institution 27, Seeniyammal Nagar, Ponnagaram, Natham Road, Dindigal-624003 என்பதாகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *