திருச்சி எம் ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மற்றும் புத்துணர்வு முகாம் செயல் பட்டு வருகிறது. தற்போது திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அங்கு பராமரிக்கப்படும் யானைக்களுக்கு மண் குளியல் மற்றும் ஷவர் மூலம் தண்ணீரை பீய்ச்சு அடித்து வனத்துறையினர் யானைகளின் உடலை குளுமை படுத்தி வருகின்றனர். யானைகளும் உற்சாகத்தில் விளையாண்டு சேற்றுக்குள் தும்பிக்கைகளை விட்டு விளையாடி வரும் காட்சிகள் வனத்துறை வெளியிட்டுள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*



Comments