தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஜான் தோப்பு ஈபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 50.

இவர் பிரபல தனியார் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் இவருக்கு கிட்னி மற்றும் இதய நோய் பாதிப்பு இருந்தது. கடந்த சில நாட்களாக பண உலைச்சலில் காணப்பட்ட சுப்ரமணியன் கடந்த எட்டாம் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றால் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments