அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் திறப்பு நாள்: 12.05.2026. உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்:
சு.ஞானசேகரன், தக்கார்/இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி. எம்.சூரியநாராயணன், இணை

ஆணையர்/செயல் அலுவலர். கி.உமா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி. கே.அருட்செல்வன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி. வி.சுமதி, உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்). திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில். நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர். திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள். இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கொனலை.

உண்டியல் காணிக்கை விவரம் மற்றும் நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள்: ரொக்கம் – முதன்மை திருக்கோயில் ரூ.1,62,09,859/-, பொன் இனம் கிலோ 2.367 கிராம், வெள்ளி இனம் கிலோ 3.968 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 159 எண்கள், அயல்நாட்டு நாணயங்கள் 1045 எண்கள். இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 21.04.2026.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments