திருச்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருச்சி புறநகர் வழக்கறிஞர் அணியினர் ஸ்ரீரங்கம் 3 வது வார்டு வட்டக் கழக செயலாளர் வசந்த் சங்கர் ராஜவேல் நவநீதகிருஷ்ணன் பிஜேபி

வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட துனை தலைவர் அமமுக மாவட்ட ஐடி விங் வழக்கறிஞர் கோமதி மங்கை அண்ணா திமுக ஸ்ரீரங்கம் பகுதி அம்மா பேரவை பொருளாளர் அருள்மனி பாசறை முத்துக்குமார். வடிவேல் ஐ டி விங் வட்ட செயலாளர் மோகன பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் குப கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் அருகில் பத்மநாபன் பூபதி மற்றும் பலர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments