Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு!

வைசன் எண்டர்பிரைசஸ் (ஃபயர் அண்ட் சேஃப்டி) நிறுவனத்திற்கு அலுவலக நிர்வாகி – பெண்கள் மட்டும் தேவைப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள்: 1-2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அனுபவம், கணக்குகள் (Accounts) விவரம் தெரிந்திருக்க

வேண்டும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கணினி அறிவுடன் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை (CV) 13.05.2026 முதல் 30.05.2026 வரை விண்ணப்பிக்கலாம். உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 8510329259 / 9443411852. முகவரி: எண்.24 லட்சுமிபுரம், 2வது தெரு, அரியமங்கலம், திருச்சி – 620 010.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *