Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கே.என். நேரு தலைமையில் முத்தரையர் சிலைக்கு திமுகவினர் மரியாதை

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தலைமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகவினர் ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

அருகில் முன்னாள் அமைச்சர் மெய்ய நாதன் ,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் அந்தநல்லூர் துரைராஜ் கருணை ராஜா காஜாமலை விஜய் குடமுருட்டி சேகர், டோல்கேட் சுப்பிரமணி, கமல் முஸ்தபா மோகன்தாஸ் பி ஆர் பாலசுப்பிரமணியன், கலைச்செல்வி ராமதாஸ் புஷ்பராஜ் குமரவேல் கருப்பையா, சிந்தை பாலமுருகன் வழக்கறிஞர்கள் அந்தோணி கவியரசன் மணிபாரதி வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *