Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விராலிமலை அருகே மின்கோபுரம் முறிவு அவ்வையார்பட்டி பகுதியில் மின்தடை

அவ்வையார்பட்டி – மண்டையூர் செல்லும் வழியில் யாரும் பயணிக்க வேண்டாம்.

புதுக்கோட்டை விராலிமலை – கீரனூர் அருகே அவ்வையார்பட்டியில் உயரழுத்த மின்கோபுர முறிந்தது. சுற்று வட்டார கிராமங்களில் முழுவதும் மின் தடை.நேற்று வீசிய பலத்த காற்றில் மின் கோபுரம் சேதம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *