நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு மரியாதை தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களது , திருவுருவச் சிலைக்கு, திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியர்.

பிரதிக் தயாள், இ.ஆ.ப. (Pradeep Tayal, IAS), தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,துணை சபாநாயகர் ரவிசங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments