பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் தாரை வார்த்தது ஏன்? -CPI கட்சி கேள்வி
வருகிற 16-ஆம் தேதி முதல் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு !திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் !ஆனால் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் தாரை வார்த்தது ஏன்? Bhமாண்புமிகு தமிழக முதல்வரிடமும், உயர்திரு.திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பயன் இல்லையே ஏன்? தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டு மாவட்ட நிர்வாகமே பராமரிக்க ஏற்பாடு செய் ! CPI-திருச்சி மாநகர் மாவட்ட குழு
What's Your Reaction?






