Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடி தொகுதியில் வீடு தோறும் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் பாரிவள்ளல்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி தெற்கு ஒன்றியப் பகுதிகளில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (15.04.2026) வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.
இந்த வாக்குச் சேகரிப்பில், ஆலம்பாடி, மேட்டுத்தெரு, தங்கசாலை, விரகாலூர் தெற்கு, தின்னக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து,

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், திமுக வேட்பாளர் பாரி வள்ளல் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் ஆதரவு கோரப்பட்டது.
நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*

*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *