இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதில் வாக்கு சாவடி நிலை அலுவலராக பணிபுரிந்த புனித வளனார்

கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஜோசப் செல்வராஜ் அவர்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்று கொண்டு இருக்கும் போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை செல்லும் முன்னரே உயிர் இழந்தார்.
இவரது மனைவி எலக்ட்ரா ஆர்.சி. நடுநிலைபள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments