திருவெறும்பூரில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெரும் சூழல் அதிகரிக்கிறது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் காட்டூர் பாரதிதாசன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் வீடு வீடாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.மக்களிடம் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து உடனடியாக சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments