திருச்சி ரயில்வே ஜங்ஷன், அருகில் உள்ள லாட்ஜ்ல். Room No.06-ல் 07.06.2026-ம் சதாம் உசேன், No.3/19, மில் தெரு, அரியமங்கலம்,(இளம்பெண் 18)அப்துல் ஆசாத் மில்தெரு அரியமங்கலமத்தை சேர்ந்த 3 வாரம் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

சதாம் உசேன் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லா தீப்பெட்டி தெரு அரியமங்கலம் என்பவரை தொலைபேசியில் அழைத்து மேற்படி லாஜிக்கு வருமாறு கூறியதன் பேரில் ஷேக் அப்துல்லா லாஜிக்கு வந்துள்ளார்.
ஷேக் அப்துல்லா அறைக்கு வந்ததும் மூவரும் சேர்ந்து போதை ஊசியை பயன்படுத்தி உள்ளனர்.
சதாம் உசேன், ஷேக் அப்துல்லா இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த யாஸ்மீனை தூக்கிக்கொண்டு அங்கே இருந்து திருச்சி, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.
அரசு மருத்துவர் பரிசோதித்த பொது சுயநினைவற்ற நிலையில் இருந்தவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்காக உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது.
இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் .
இறந்தவரின் தாயார் சகிலா பேகம் போதை மாத்திரை அப்பகுதியில் பெற்று வருவதாகவும் அவரிடமிருந்து மேற்படி யாஸ்மின் போதை மாத்திரைகளை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.

தங்கி இருந்த அறையில் 70 போதை மாத்திரைகள்
சிரஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர துணை ஆணையர் இவர்களுக்கு எப்படி இந்த மாத்திரைகள் கிடைக்கிறது என்பது குறித்தும் இறந்தவரின் தாயாரை விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments