Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூர் தொகுதி பரபரப்பு: “சின்னம் மாறிவிட்டது” – வாக்குச்சாவடியில் மூதாட்டி புகாரால் வாக்குவாதம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிரவன் தமிழக வெற்றி கழகம் சார்பில் சரவணன் போட்டியிடுகின்றனர் இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது பி சமயபுரம் பகுதியில்

உள்ள வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவர் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி இடம் சொல்லி உள்ளார் ஆனால் அவர் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து விட்டதாக கூறி அங்கிருந்து அவர்கள் வாக்குவாதத்தை ஈடுபட்டனர் தொடர்ந்து மூதாட்டியும் சின்னத்தை மாற்றி அதிகாரி பதிவிட்டு விட்டார் என கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *